சந்தேகம்தெளி - FAQ

  1. மாலை.கொம் இலவச சேவையா? ஆம். இணைய வழி நீங்களாகவே பதிவுசெய்ய மட்டும் கட்டணம் அறவிடப்படமாட்டாது..பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களும் தாமாகவே தமது விபரங்களை திருத்த கையாள முடியும் ஆயினும் இவை எமது அலுவலர்களின் கண்காணிப்புக்குட்பட்டிருக்கும்.
  2. பிழையான தகவல்களை ஒரு உறுப்பினர் கொண்டிருந்தால் என்ன செய்யவேண்டும்? இது பற்றி உடனடியாக ஆதாரத்துடன் எமக்கு தொரியப்படுத்தினால் குறித்த உறுப்பினர் விபரம் விசாரணையின் பின் நீக்கப்படும்
  3. எனது ஜாதகத்தினை சேர்க்க முடியுமா?ஆம் உங்கள் ஜாதகத்தின் கிரக நிலை நவாம்ச நிலைகளை குறித்த தொடுப்புக்களில் மாற்றிக்கொள்ளலாம்
  4. உறுப்புரிமை என்பதால் கருதப்படுவது என்ன? ஒருவர் உறுப்பினராக பதிவு செய்தால் அவருடய கணக்கின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட சுயவிபரங்கள் சேர்க்கலாம்.(இதற்காக புதிய சுயவிபரம் என்ற பகுதின் ஊடாக இணைக்கலாம்) அவ்விபரங்களின் சுருக்கம் மாலை.கொம் இல் தேடப்படும்போது கிடைக்கும் ஆயினும் மேலதிக விபரங்கள் பெற முயலும்போதும் தொடர்பு கொள்ள முயலும்போதும் உறுப்பினருடைய தொடர்பு விபரங்கள்  காட்டப்படும்.
    பதிவு செய்த உறுப்பினர்கள் உள் நழைந்து ”எனது சுயவிபரங்கள் ”என்ற பகுதியின் ஊடாக சென்று ”மாற்று” என்ற பகுதி ஊடாக சுயவிபரம்,மேலதிக விபரங்கள், படங்கள் ,ஜாதகம் ஆகிய விடயங்களினை சேர்க்கலாம் மாற்றலாம்
  5. நான் எனது பதிவை எச்சந்தர்ப்பத்திலும் நீக்க முடியுமா? நிச்சயமாக! நீங்கள் விரும்பிய நேரத்தில் உங்கள் கணக்கினை நீக்க முடியும் அதற்கு நீங்கள் உங்கள் கணக்கினுாடாக உள்நுழைய வேண்டும். உறுப்பினர் ஒருவர் தன்னை நீக்கினால் அவருடய சுபதிவுகள் அனைத்தும் நீக்கப்படும்.
  6. தமிழில் எவ்வாறு ரைப் செய்வது?  மொழி மாற்றியினை உபயோகித்து ரைப்செய்து அதனை பிரதி செய்து உரிய பெட்டிகளில் இடலாம்
  7. ஆங்கிலத்தில் ரைப்செய்து விபரங்களை இட்டால் ஏற்பீர்களா? நிச்சயமாக ஆங்கிலமும் ஏற்றுக்கொள்ளப்படும். மொழி ஒரு தடையல்ல
  8. உங்கள் தளத்தில் பதிவு செய்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த உதவி செய்வீர்களா? ஆம் எம்முடன் தொடர்பு கொள்ளவும்